தேனி அருகே 10 வயது சிறுவனிடம் 70 ரூபாய் பறித்துச் சென்ற நபர்களால் பரபரப்பு
ஒருவர் வாழ்க்கையில் முன்னேற படிப்பு,கடின உழைப்பு மூலம் முன்னேறி வருகிறார்கள் ஒரு சிலர் குறுக்கு வழியில் முன்னேற்றம் அடைய பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த குறுக்கு வழியில் முன்னேறும் நபர்களுக்கு சட்டங்கள் இருப்பதினால் இந்த குறுக்கு வழியில் முன்னேறும் நபர்களை சட்டம் தடுத்து நிறுத்துகிறது பொது மக்களுக்கும் பாதுகாப்பும் அதிகமாக உள்ளதினால் குறுக்கு வழியில் முன்னேறும் நபர்களுக்கு சட்டம் தன் கடமையை அதிகமாக செய்து குற்ற செயல்களை தடுத்தி நிறுத்தி வருகிறது
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இந்நிலையில் தேனி அருகே தங்களது செலவுக்காக மூன்று நபர்கள் சேர்ந்து சிறுவனிடம் ரூபாய் 70 ரூபாய் பரித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே டி கல்லுப்பட்டி என்னும் கிராமத்தில் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் அம்மாலு .இவரது பேரன்முத்துப்பாண்டி வயது பத்து என்பவர் அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்
இந்நிலையில் வழக்கம் போல் முத்து பாண்டி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து முத்துப்பாண்டியின் சட்டையில் வைத்திருந்த ரூபாய் 70 ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.இது குறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மேலும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் அச்சுறுத்தி ரூபாய் 70 பறித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது