தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் Apprentices வேலை வாய்ப்பு 1588
தமிழகத்தில் தற்பொழுது அரசு பணியிடங்களில் ஏற்பட்டுள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்காக அவ்வப்போது அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பபட்டு உள்ளது இதுபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள காலி இடங்களை (Apprentices) நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது இந்த இடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்
மொத்த காலி இடங்கள்: 1588
கல்வி தகுதி: B.E/ B.Tech/
Diploma/ BA/ B.Com., /
BBM/ BCA/ BSc., / BBA/
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
பணிகள்:
Apprentices – Graduate Apprentice (Engg.), Technician Apprentices, Graduate Apprentices (Non-Engg.)
விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.10.2025
மேலும் விபரங்களுக்கு
TNSTC
இணையதளமான
https://nats.education.gov.in/boat-srp.php
என்ற இணையதளத்துக்கு சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும்
மேலும் விபரங்களுக்கு








