Type Here to Get Search Results !

தேனி பாராளுமன்ற தேர்தல் இறுதி பட்டியல் வெளியீடு 25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்

தேனி பாராளுமன்ற தேர்தல் இறுதி பட்டியல் வெளியீடு  25 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்  


தேனி பாராளுமன்ற தொகுதியில் திமுக அதிமுக , அமமுக  , நாம் தமிழர் கட்சி, அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி, அமைதிக்கான மனிதநேய கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 43 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர் .

 தள்ளுபடி உட்பட4 நபர்கள் வாபஸ் பெற்ற நிலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தற்பொழுது தேனி மாவட்ட ஆட்சி தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலகத்திலிருந்து தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் இறுதியாக திமுக அதிமுக , அமமுக  , நாம் தமிழர் கட்சி, அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி, அமைதிக்கான மனிதநேய கட்சி , பகுஜன் சமாஜ் கட்சி சுயேச்சை வேட்பாளர்கள் 

25 நபர்கள் களத்தில் உள்ளனர்


திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் உதயசூரியன் சின்னத்திலும் அதிமுக சார்பில் நாராயணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் யானை சின்னத்தில் ஜீவா என்பவரும் 

அமைதிக்கான மனிதநேய கட்சி சார்பில் சர்ச்சில் துரை என்பவர் தர்ப்பூசணி சின்னத்திலும் 


அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திலும்,நாம் தமிழர் கட்சியின் மதன் என்பவர் மைக் சின்னத்திலும் ,அகில இந்திய இளைஞர்கள் முன்னேற்ற கட்சி சார்பில்அறிவுடன் முடியரசு என்பவர் பட்டாணி சின்னத்திலும் ,மற்ற சுயேச்சை வேட்பாளர்களுக்கும் பல்வேறு சின்னங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍



தேனி மாவட்ட தகவல் பார்த்திட




.

வாட்சாப் குழுவில் இணைய




👍👍👍👍 👍👍👍👍👍👍



வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store