தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக 43 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பல்வேறு கட்டங்களாக வேட்பு மனு தாக்கல் மற்றும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது . தமிழகத்தில் ஒரே கட்டமாக 39 + 1 தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலும் ஓட்டுப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் திமுக அதிமுக அமமுக நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்
கடந்த இருபதாம் தேதி அன்று நடைபெற்ற முதல் நாளில் வேட்பு மனு தாக்கல் யாரும் அளிக்கவில்லை அதேபோல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை
கடந்த 25 3 2024 அன்று 7 நபர்களும்
26 3 2024 அன்று நான்கு நபர்களும்
கடைசி நாளாக இன்று 27 3 20024 32 நபர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனார்
மேலும் கடைசி நாளில் மட்டும் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் அமைச்சர்கள் ஐ பெரியசாமி மூர்த்தி சட்டமன்ற உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன் ஆகியே ார் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
அதே போல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தேனி எம்பி ரவிந்திரநாத் ஓபிஎஸ் /கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்
தேனி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் சில படங்கள் உள்ளது
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY






.jpg)























