ஆண்டிபட்டி 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்தார்
ஆண்டிபட்டி 6வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் அதிமுகவிலிருந்து விலகி அமமுக வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி 6வது வார்டு அதிமுக ஒன்றிய கவுன்சிலர் தர்மராஜ் இன்று மாலை 5.30மணி அளவில் அதிமுகவிலிருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் முன்னிலையில் தேனியில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போர்த்தி தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டார்
இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்டத் துணைச் செயலாளர் ரவிக்குமார், ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் திருமலை நாகராஜ் மற்றும் அம்மா பேரவை செயலாளர் குமார் உள்ளிட்ட அமமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



