தேனி மாவட்ட இன்றைய செய்திகள் 1 - 4 - 2024
தேனி பாராளுமன்ற தொகுதியில் பல்வேறு கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்
இந்நிலையில் அரண்மனைப்புதூர் பள்ளப்பட்டி கொடுவிலார்பட்டி பாலகிருஷ்ணபுரம் அம்பாசமுத்திரம் உட்பட பல்வேறு கிராமங்களில் திமுக சார்பில் திமுக தேனி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ் செல்வன் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சியின் தேனி பாராளுமன்ற உறுப்பினர் மதன் என்பவருக்கு மைக் சின்னத்தில் பொதுமக்களிடையே வாக்குகளை கம்பம் தேனி பகுதிகளில் சேகரித்தார்
குச்சனூர் பகுதியில் உள்ள சுரப்பி நதிக்கரையில் பொன்னம்பலம் என்பவர் உயிரிழந்த நிலையில் கிடந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தேனியிலிருந்து மயிலாடும்மறைப்பகுதிக்கு சென்ற அரசு பேருந்து கடமலைக்குண்டு அருகே உள்ள அய்யனார் கோவில் என்னும் கிராமப் பகுதியில் சென்ற போது கடமலை குண்டு பகுதியிலிருந்து வந்த லாரி மோதி விபத்து உள்ளானது இதில் ஆறு பேர் காயமடைந்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் திமுக சார்பில் தேனி பாராளுமன்ற தேர்தல் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில்திமுக கூட்டணி கட்சி வழக்கறிஞர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்
கம்பம் அருகே புதுப்பட்டி என்னும் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் குக்கர் சின்னத்துக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்குகளை சேகரித்தனர்
தேனி அருகே ஜங்கல்பட்டி பகுதியில் திமுக சார்பில் தங்கத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்துக்கு தேனி ஒன்றிய சேர்மன் சக்ரவர்த்தி தலைமையில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது
தேனியில் உள்ள நரிக்குறவர் காலனியில் பு உதியசூரியன் சின்னத்துக்கு திமுக சார்பில் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிலேயே வாக்குகள் சேகரிக்கப்பட்டது
டிடிவி தினகரனின் மனைவி அனுராதா தினகரன் குக்கர் சின்னத்துக்கு கணேசபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அப்பகுதியில் உள்ள வாக்காளர்களிடையே வாக்குகளை சேகரித்தார்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

