தேனி அருகே அரண்மனைப்புதூரில் சர்வதேச யோகா தினம் அனுசரிப்பு
தேனி அருகே அரண்மனைப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஹேமா லதா தலைமையில் நடைபெற்றது
சினிமா செய்திகளுக்கு
https://youtu.be/xONEQZNjI9c?si=kHjfO0AYDo3WPLj8
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்கள்
சேரன் பாண்டியன் நடிகர்கள் அன்றும் இன்றும்
https://youtu.be/yPnG-9leKoA?si=jWyGYzV1tfMxJvEF
மேலும் யோகா இயற்கை மருத்துவரும் வட்டார வள பயிற்றுனருமான சந்தனமாரி பங்கேற்று பள்ளி மாணவர்களுக்கு யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் யோகா செய்யும் வழிமுறைகளை பற்றியும் சிறப்பு உரையாற்றினார்,மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மகளிர்திட்ட அலுவலர் ,மாணவர்கள் பங்கேற்றனர்
மேலும் வட்டார அளவிலான மகளிர் திட்ட அலுவலகத்தில் மகளிர் திட்ட அலுவலர் அறிவிப்பின்படியும் வட்டார திட்ட மேலாளர் ஆணையின்படியும் உலக யோகா தினத்தை முன்னிட்டு மகளிர் குழு உறுப்பினர்களுக்கு யோகா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் யோக செய்யும் வழிமுறைகள் பற்றியும் நிகழ்த்தப்பட்டது
.தொடர்ந்து ரத்தசோகை வராமல் இருப்பது குறித்தும் மகளிர் திட்ட உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராக யோகா பயிற்றுநர் மணிகண்டன் பங்கேற்று யோகா செயல்முறை செய்து காண்பித்தார்
தேனி மாவட்ட செய்தி whatsapp குரூப்பில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4



