தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் 9 ஆம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி நடைபெற்றது
தேனியில் இந்து எழுச்சி முன்னணி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுப்பிரமணிய சிவாவின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் வகையில் 9 ஆம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி நிகழ்வு நடைபெற்றது.
இந்து எழுச்சி முன்னணியின் தேனி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேனி நகர தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார் இந்து எழுச்சி முன்னணியின் பொன் ரவி ,மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றிய இந்த நிகழ்வில் போர்ஸ் குரூப்ஸ் மதளைராஜன் பங்கேற்று தேர் பவனியினை துவக்கி வைத்தார்.
வேதபுரி ஆசிரமத்தின் ஸ்ரீ சித்பாவந்தா ஆசி உரை நிகழ்த்திய இந்த தேர் பவனியில் தேனி மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் MKM முத்துராமலிங்கம் , வெளிச்சம் அறக்கட்டளை நிறுவுனர் சிதம்பரம் , ஆன்மீக பெரியோர்கள் , தொழிலதிபார்கள் பங்கேற்று பாரத மாதா தேர் பவனி குறித்தும் சுப்பிரமணி சிவா பற்றியும் விளக்க உரை நிகழ்த்தினார்கள்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
நகரப் பொதுச் செயலாளர் முத்துராஜ் நன்றி உரையாற்றினார். மேலும் இந்த ஒன்பதாம் ஆண்டு ரத ஊர்வலமானது தேனி அருகே பொம்மையாகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் துவங்கி அல்லிநகரம் வழியாக சென்று கௌமாரியம்மன் கோவில் வரை ரத ஊர்வலம் சென்றது . முடிவில் இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து பொதுமக்களுக்கும் , பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த ரத ஊர்வலத்தில் இந்தி எழுச்சி முன்னணி நிர்வாகிகள் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் தன் ஆர்வலர்கள் என ஏராளமான பங்கேற்றனர்
தேனி மாவட்ட செய்திகள் பார்த்திடவும் -
உங்கள் செய்திகள் இடம் பெறவும்
தொடர்பு கொள்ளவும் Theni Today News
உங்கள் கிராமத்து செய்திகள் இடம் பெ ற
போட்டோ தகவல்கள் உடன்
மெயில் ஐடிக்கு அனுப்பவும் செய்திகள் சரிபார்த்த பின் உங்கள் செய்திகள் வெளியிடப்படும்













