ஐயப்ப பக்தர்களின் 19 ஆம் ஆண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்த வீரபாண்டி சேர்மன்
தேனி அருகே சீலையம்பட்டியில் பகவதி அம்மன் கோயில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் 19 ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை வீரபாண்டி சேர்மன் கீதா சசி பங்கேற்று தொடங்கி வைத்தார் .
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
சீலையம்பட்டி பகவதி அம்மன் ஐயப்ப பக்தர்கள் சார்பாக கார்த்திகை மார்கழி மாதத்தில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த முறையும் பக்தர்கள் விரதம் விருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் முன் பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது .
வீரபாண்டி சேர்மன் கீதா சசி பங்கேற்று அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார் . முன்னதாக அன்னதானத்தை தொடங்கி வைத்த சேர்மனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பக்தர்கள் , பொதுமக்கள் ஏராளமானோர் அன்னதானத்தில் பங்கேற்று பயன்பெற்றனர்