தேனிக்கு வருகை புரியும் நடிகர் விஜய் விஜயின் சுற்றுப்பயணம் முழு விபரம்
தமிழகத்தின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய் மேலும் இவருடைய பெற்றோர்களும் சினிமா துறையில் பல்வேறு சாதனைகள் செய்து வரும் நிலையில் விஜயும் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வெற்றி படங்களை குறித்துள்ளார்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய நிலையில் இரண்டு மாநாடுகளை நடத்தியுள்ளார் .
மேலும் தமிழக முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை சந்திக்கும் வகையில் விரைவில் த வெ க தலைவர் விஜய் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் என்ற தகவல் வந்த நிலையில் தற்பொழுது தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வசதிக்காக அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தமிழக முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இடங்களில் பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு வழங்கியுள்ளார்.மேலும் நடிகர் விஜய் தனது சுற்றுப்பயணத்தை திருச்சியில் தொடங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது
நடிகர் விஜயின் அரசியல் பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் இடங்கள் மற்றும் தேதி முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
13 - 9 - 2025 அன்று திருச்சி மாவட்டத்தில் தொடங்கி
20-12- 2025
திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய இடங்களில் முடிக்கிறார் மேலும் சனி ஞாயிறு ஆகிய இரண்டு கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
13 - 9 - 2025
திருச்சி பெரம்பலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சுற்று பயணம்
20 - 9 - 2025
நாகப்பட்டினம் மயிலாடுதுறை,திருவாரூர்
27-9- 2025
திருவள்ளூர், வட சென்னை
4 - 10 - 2025
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
5-10 - 2025
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு
11 - 10 - 2025
குமரி, நெல்லை, தூத்துக்குடி
18 - 10 - 2025
காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை
25-10-2025
தென் சென்னை, செங்கல்பட்டு
1 - 11 - 2025
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர்
8 - 11- 2025
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்
15-11- 2025
தென்காசி, விருதுநகர்
22-11 - 2025
கடலூர்
29-11 - 2025
சிவகங்கை, ராமநாதபுரம்
6 - 12- 2025
தஞ்சாவூர், புதுக்கோட்டை
13 - 12. - 2025
சேலம், நாமக்கல், கரூர்
20-12- 2025
திண்டுக்கல், தேனி, மதுரை



