தேனி மாவட்டத்தில் தற்பொழுதுசமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் காலியாக உள்ள தற்காலிக பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் அறிவித்துள்ளார் .இந்த வேலை வாய்ப்புக்கு தகுதியும் திறமையும் விருப்பமும் உள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் .மேலும் இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு தகவல்களை கீழே உள்ள படிவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய





