Type Here to Get Search Results !

தேனியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றுது

தேனியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்று வருகிறது  



தேனியில் கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெறுகிறது  



தேனியில் NRT நகரில் உள்ள கிராண்ட்மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 2024-ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு 50-வது மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது.


கிராண்டர் மாஸ்டர் செஸ் அகாடமி செயலாளர் ஆர்.மாடசாமி தலைமையிலும் பொருளாளர் ஆசிரியர் எஸ்.கணேஷ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. வனசரகர் (ஓய்வு) எஸ்.அமானுல்லா போட்டிகளை துவங்கி வைத்தார், முன்னதாக அகாடமி தலைவரும் தமிழ் நாடு மாநில சதுரங்க நடுவருமான எஸ்.சையது மைதீன் அனைவரையும் வரவேற்றார். போட்டி இயக்குனர் எஸ்.அஜ்மல்கான் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார், சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கட்டுமான சங்கத்தின் தேனி மாவட்ட மையத் தலைவர் ஆர்.முருகேசன் , தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவி பேராசிரியர் டாக்டர் எஸ்.சரவணன், தேனி அரசு தொழிற்பயிற்சி பள்ளி முதல்வர் வி.சேகரன் ,தேனி மின்சார வாரிய இளமின்பொறியாளர் கவிஞர் ரோஜா ராணி ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தார்கள். 

மேலும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களின் விபரம்:


9- வயது பிரிவு

 1.ஜே.தியாஸ்ரீ 2,பி.சித்தேஷ் 3, எம்.தேகன் 4, பி. சென்னிசன் 5,எம்.லோகேஷ் சக்தி 6, என். மோனிஷா 7,எஸ்.ஜே.தேவாங் 8, பி.பரிக்ஷித் 9,எம்.முகமது இர்பான் 10, ஏ. சித்திக்நரேன், 

சினிமா செய்திகளுக்கு 


https://youtu.be/WMbvoxfB10U?si=DYVc0WIgCEdmhJSX

 


https://youtu.be/9UOk8cP_Sac?si=HfpoSZFWYstOCTyU


https://youtu.be/iCB2o0u9Ovs?si=9VcoWP6ZGIZrEJGK


https://youtu.be/6CpQlwFR3dQ?si=rx6qZLvoD_r460bF

https://youtu.be/UIEvBVaTCkM?si=UUowL_lSA5FeQzLR



11 - வயது பிரிவு

 1.எஸ்.சாய்ரிஷி 2, பி.ஹர்ஷித் 3, எஸ்.பி.புவன்சங்கர், 4, வி.தர்ஷன் 5, எஸ். முகமது பராஸ் 6, எஸ். சைரஸ் ப்ளசன் 7,எம்.அனிஸ் 8,எம்.சக்தி கிருஷ்ணன் 9, கே.அகன்யா 10,எஸ்.ஜெய்ஹர்சினி ஆகியோரும் 


அனைவருக்கும் திறந்திருக்கும் -ல் பிரிவில்

1.டி.சரவணன், 2, எஸ். வர்சினிப்பிரியா 3, எஸ். முகமதுபராஸ் 4, ஆர்.ராசிக்குமார் 5, பி.முக்தேஷ் 6, கே.அஸ்வத் 7, எஸ்.பரணி, 8,வி.தாரணிக்காஸ்ரீ 9, ஜெ.தியாஸ்ரீ 10, பி. .ஹர்ஷித் ஆகியோரும் வெற்றி பெற்றனர், 

சிறப்பு பரிசுகள் விபரம் 

இளம் சதுரங்க வீரார்களுக்கான பரிசை ஆண்டிபட்டி லிட்டில் பிளவர் பள்ளி மாணவர் ஆர்.சர்வேஷ், கே.லட்சுமிபுரம் அரசு தொடக்கப்பள்ளி மாணவர் டி.யோகமித்திரன் ஆகியோர் வென்றனர். 


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store