ஆண்டிபட்டி அருகே கண்டமனூர் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ 1 லட்சம் பறிமுதல்
இந்தியா முழுவதும் தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு தேர்தல் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக பறக்கும்படை அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் .மேலும் தேர்தலின் போது வாக்களார்கள முறையாக வாக்களிப்பதற்காக காவல்துறை சார்பிலும் பாதுகாப்பு ஏற்டுகள் செய்யப்பட்டு வருகின்றன .அதேபோல் அரசு சார்பில் 100% வாக்குப்பதிவு நடக்க வேண்டும் என்று கூறி பல்வே விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன
இந்நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூபாய் ஒரு லட்சம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது
இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய

