தேனி அருகே சீப்பாலக்கோட்டை சுகாதார பணியாளர் மறைவு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீப்பாலக்கோட்டை என்னும் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி இவர் சீப்பாலகோட்டை ஊராட்சியில் கிராம சுகாதார பணியாளராக பணியாற்றி வருகிறார்.மேலும் இவருக்கு ஐயப்பன் என்ற மகன் உள்ளார் இந்நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 4-5 - 2024 உயிரிழந்தார் .இந்நிலையில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 5 - 3 - 2024 அன்று பகல் ஒரு மணிக்கு மேல் இறுதி அஞ்சலி நடைபெறுகிறதுதேனி அருகே சீப்பாலக்கோட்டை சுகாதார பணியாளர் மறைவு
மார்ச் 05, 2024
0

