வருசநாடு தொடக்க பள்ளியில் ஆண்டு விழா.
வருசநாடு
வருசநாடு கிராமத்தில் மீரா மழலையர் தொடக்கப்பள்ளி 30வது ஆண்டு விழா நடைபெற்றது, இதில் வருசநாடு எழில்மிகு சங்க செயலாளர் செல்வம், மற்றும் எழில் மிகு வைகை குழு நண்பர்கள் மருதுபாண்டி, ராஜாராம்சேட், வீராச்சாமி, ,அருணாச்சலம், ரெமோபாபு, உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர், மீராபள்ளியின் தாளாளர் செல்வம்பாண்டியம்மாள் அனைவரையும் வரவேற்று பேசினார், கடமலைக்குண்டு நேஷனல் பள்ளி தலைமை ஆசிரியர் சவீதா, மீரா பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்பாபு , ஆசிரியர்கள மகாலட்சுமி சங்கீதா, ராஜலட்சுமி, ஜெகன் சங்கீதா, சோனியா, வளர்மதி, பாண்டியம்மாள் ,செல்வி, பாண்டிச்செல்வி, புகைப்படக் கலைஞர் அருண், மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர் ,
இதில் கலை நிகழ்ச்சிகள் கல்வி விருது விளையாட்டுப்போட்டிகள் கட்டுரைப் போட்டிகள் எழுத்துப்போட்டி ,பேச்சுப்போட்டி, ஆடல் பாடல், கலை நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகளில் முதல், இரண்டு, மூன்று, இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது சிறந்து விளங்கிய அனைத்து ஆசிரியர்களுக்கும் சமூக ஆர்வலர் வாய்க்கால் பாறை வேல்முருகன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் வருஷநாடு மீரா பள்ளி தொடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது ஏழை எளியவர்களுக்கு சேவை மனப்பான்மையோடு பள்ளி செயல்பட்டு வருகிறது, மேலும் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் மாணவ மாணவிகளுக்கும் ஏழை எளிய குழந்தைகளுக்கும் கல்விகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது , மேலும் தாய் தந்தை இல்லாத பள்ளி குழந்தைகளுக்கு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்து வருகிறோம் மேலும் கல்வி தொடர்வதற்கும் உறுதுணையாக இருந்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய



