மாநில அளவில் வெற்றி பெற்ற சதுரங்க வீரர்களுக்கு பாராட்டு விழா
தேனி NRT நகரில் கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது . இந்த கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமியில் 100 க்கும் மேற்பட்ட சதுரங்க மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் . இந்நிலையில் இந்த செஸ் அகாடமி சார்பில் திருச்சியில் திருச்சி ஸ்டார் செஸ் பவுண்டேசன் மற்றும் தமிழ்நாடு சதுரங்க கழகம் இணைந்து மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்ற போட்டியில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி சார்பில் 18 மாணவர்கள் பங்கேற்றனர்
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
வெற்றி பெற்ற மாணவர்கள் விபரம்
9 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தியா ஸ்ரீ இரண்டாவது இடமும் , ஸ்ரீ அவனேசா 7 இடமும் 11 வயதுக்கு உட்பட்ட பிரிவில் சாத்மிகா 4வது இடமும் , ஹர்சினி 5வது இடமும் தன்யா ஸ்ரீ 9 இடமும், 15 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஸ்ரீ கீர்த்திகா 6 இடமும் பெற்று வெற்றி பெற்றனர்
இந்த விளையாட்டுப் போட்டியில் இளம் சதுரங்க வீரர் என்ற பட்டத்தினை சிந்து ஜஸ்வின்த் என்பவருக்கு வழங்கப்பட்டது
மேலும் மாநில முழுவதும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு பெற்ற இந்த சதுரங்கப்பட்டியில் சிறந்த அகாடமி விருது தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகடாமிக்காக அகாடமியின் தலைவர் சையது மைதீனுக்கு வழங்கப்பட்டது
இதனால் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி வளாகத்தில் நடைபெற்றது. வாசகி கிளப் சார்பில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் வாசுகி கிளப் செயலாளர் சரவணன் பங்கேற்று மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார் பின்பு மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தேனி வாசவி கிளப் சார்பார பாராட்டு விழா நடைபெற்ற விழாவிற்க்கு அகாடமி செயலாளர் R.மாடசாமி தலைமை வகித்தார், அகாடமி தலைவர் S. சையது மைதீன் வரவேற்றார், விழா ஏற்பாடுகளை அகாடமி இயக்குனர் S. அஜ்மல்கான் செய்தார், மேலும் வெற்றி பெற்ற மாணவர்கள் ஆகாஸ்ட் மாதம் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகி உள்ளனர்
இந்த நிகழ்வில் தேனி கிராண்ட் மாஸ்டர் செஸ் அகாடமி நிர்வாகிகள் சதுரங்க வீரர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்
உங்கள் கிராம செய்திகளை பலரும் அறிய புகைப்படங்களுடன் இலவசமாக அனுப்பலாம்.







