கடமலைக்குண்டு கிராமத்தில் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தில் கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதி கோரி மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம் கடமலைக்குண்டு கிராமத்தில் நடந்தது. தேனி மாவட்ட தென்னை விவசாயம் சங்க தலைவர் சுருளி முருகன் தலைமை வகித்தார். தேனி மாவட்ட தென்னை விவசாய சங்க செயலாளர் வேல்முருகன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளர் அன்வர் பாலசிங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை பொதுச்செயலாளர் நேதாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். இதில் கேரளா ஆந்திரா, பாண்டிச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் கள் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது போல தமிழகத்தில் கல் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சினிமா செய்திகள்
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
இதில் ஒன்றிய தலைவர் ராமராஜ் ஒன்றிய செயலாளர் தங்கமலை ரமேஷ் ஜெயக்குமார் ராமேந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


