தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவசேனா கட்சி சார்பில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவ சேனா கட்சியின் மாநில துணைத்தலைவர் குரு ஐயப்பன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில்
பெரியகுளம் உட்கோட்ட பகுதிகளான தேனி ஆண்டிபட்டி பெரியகுளம் வட்டங்களில் உள்ள குவாரிகளில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த ஆய்வுகள் மூலம் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கற்கள் கிராவல் மண் வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் கூறியும்
வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
அனுமதியில்லாமல் இயங்கும் குவாரிகளையும் அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிம வளங்களை வெட்டி விற்பனை செய்யும் குவாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி மனு அளித்தனர் .இந்த நிகழ்வின்போது மண்டல தலைவர் கருப்பையா, தேனி மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் சிவ சேனா கட்சியின் மாநில மாவட்ட வட்டார கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்


