உங்கள் பகுதியின் BLO (வாக்குச்சாவடி நிலை அலுவலர்) யார்? பெயர் மற்றும் தொடர்பு எண் அறிவது எப்படி?
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 ஆம் வருடம் வருவதை தொடர்ந்து வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடைபெறும் என்று தேர்தல்ஆணையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது
இதனால் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் டிசம்பர் 4ந்தேதி வரை நடைபெற உள்ளது.இந்த வாக்காளர் படிவங்களை திருத்தும் பணிக்காக அரசு ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ஆம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி வெளியிடப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்பொழுது ஒரு கிராமத்தில் உள்ள குடும்பத்தினர் மற்ற கிராமத்திலயோ வெளியூர் பகுதிகளிலோ வேலை செய்வதற்காக சென்று விடுகின்றனர். இதனால் வாக்காளர் திருத்தம் செய்யும் அலுவலர் உங்கள் சொந்த கிராமத்துக்கு எந்த அலுவலர் வருவார் என்பதைப் பற்றியும் அவரிடம் எந்த நாளில் வருவார் என்பதை பற்றியும் அறிவதற்காக கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்தும் அலுவலரின் தொலைபேசி எண்ணும் தெரிவிக்கப்பட்டு இருக்கும் இதனால் அந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் கிராமத்துக்கு எப்பொழுது வாக்காளர் திருத்தம் செய்யும் அலுவலர் வருவார் என்பதனை பார்த்து தெரிந்து கொள்ளலாம்
இது போன்ற அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திட
https://thenitodaynews.blogspot.com/
எங்கள் whatsapp குழுவில் இணைய
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


0 கருத்துகள்