தேனி அருகே சிவலிங்கநாயக்கன்பட்டியில் மணமக்களை வாழ்த்திய இந்து எழுச்சி முன்னணியினர்
தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் சிவலிங்க நாயக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது இந்த கிராமத்தை சேர்ந்தவர்.
செல்லக்கண்ணு சுருளியம்மாள் .இவர்களது இல்ல விழாவில் இந்து எழுச்சி முன்னணியின் தேனி நகர் தலைவர் சுரேஷ் தலைமையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்கள்வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மேலும் வழக்கறிஞர் கூட்டமைப்பு செயலாளர் முத்து ராமலிங்கம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினார்கள்
மேலும் வழக்கறிஞர் கூட்டமைப்பு செயலாளர் முத்து ராமலிங்கம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் மணமக்களை வாழ்த்தினார்கள்




