Type Here to Get Search Results !

Dis

மயிலாடும்பாறை கிராமத்தில் அமமுக கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

மயிலாடும்பாறை கிராமத்தில் அமமுக கட்சியின் 7ம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் 



அமமுக கட்சியில் 7ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடமலை-மயிலை  ஒன்றியம் சார்பில் மயிலாடும்பாறை கிராமத்தில் அமமுக தேனி  வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு  இனிப்புகள்  வழங்கினார்.கடமலை மயிலை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இ. கே. பி., ராஜேந்திரன், வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வைர பாண்டியன், ஒன்றிய துணைச் செயலாளர் அழகேசன் ,மாவட்ட நிர்வாகி டி .கே. எஸ். பரமேஸ்வரன், ஒன்றிய அவைத்தலைவர் இளங்கோவன்,


ஆண்டிபட்டி தொகுதி பொறுப்பாளர் ராஜேஷ் கண்ணன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சுதாகர், ஒன்றிய வர்த்தக அணி செயலாளர் லோகநாதன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் விஜயா, இளைஞர் பாசறை செயலாளர் நடேசன், ஓட்டுனர் அணி செயலாளர் முருகன்,  விவசாய பிரிவு செயலாளர் அலெக்ஸ் பாண்டியன், 

மாவட்ட தொழில் பிரிவு துணைச் செயலாளர் சிவ மாயன், ஊராட்சி செயலாளர்கள் கண்ணன், தங்கப்பாண்டி, பரமன், பழனிச்சாமி. சின்னச்சாமி , அபிமன்யு, கிளைச் செயலாளர்கள் ராஜாங்கம், பாலு,  வேல்முருகன், பிரபு, சுப்புராஜ் , சென்ராயன், சுருளிபாண்டி, பெருமாள், ஜக்கணன், பாண்டி கோவலன், சரவணன், குபேந்திரன், வீராச்சாமி, மலைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வேலைவாய்ப்பு அரசு தகவல்கள் விவசாயிகள் மாணவர்கள், பயன் பெறும் வகையில் தகவல்கள் ஆன்மீகம்சம்பந்தமான தகவல்கள் குழுவில் இணைந்திட

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY



தேனி மாவட்ட செய்திகள் தகவல் தெரிந்திட நம்ம தேனி whatsapp குழுவில் இணைவோம்



https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt


தேனி மாவட்ட செய்திகள் குழுவில் இடம் பெற




.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.