Type Here to Get Search Results !

ஆண்டிபட்டி அருகே சோளத்தில் விதை நேர்த்தி குறித்து விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்

theni today News 0

ஆண்டிபட்டி அருகே சோளத்தில் விதை நேர்த்தி குறித்து விளக்கம் அளித்த வேளாண் கல்லூரி மாணவிகள்




    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேக்கிழார்பட்டியில் மதுரை வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவிகள் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து பல்வேறு விளக்கங்களை கேட்டுப் பெற்றும், விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை தெரிவித்தும் ஊரக பயிற்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறார்கள். 

நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட

Follow this link to join my WhatsApp group:


 https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

அப்போது மாணவி ஜான்சி அங்குள்ள விவசாயிகளுக்கு சோளத்தில் தண்டு துளைக்கும் ஈயை கட்டுப்படுத்துவதற்கும், விதை முளைப்பிற்கு உதவும் வகையிலும், இரவு நன்கு காயவைத்த தண்ணீரை திறந்த வெளியில் காய வைத்து விதைப்பதற்கு முன் விதைகளை அதில் சிறிது நேரம் ஊற வைத்து விதைப்பதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவித்தார். இது தங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

விவசாயிகள் செய்திகள் 


தேன் தோட்டத்தில் வளர்த்து லாபம் ஈட்டும் பெண்கள் கடமலைகுண்டு



வீரபாண்டி கெளமாரியம்மன் 

கொடி அவரை விவசாயம்



சினிமா செய்திகளுக்கு 


ஜமின்தார் பரம்பரையா நடிகர் எம் .எஸ் பாஸ்கர் 





பாக்கிய ராஜ் - கமல் நேருக்கு நேராக

மோதல் ஜெயித்தது யார்






போடி 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.