ஆண்டிபட்டி அருகே திம்மரசநாயக்கனுரை சேர்ந்த மகாராஜன் மறைவுக்கு இரங்கல்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனுரை சேர்ந்தவர் சரசு என்ற சின்னச்சாமி இவருடைய மகன் பெயர் மகாராஜன் (வயது 19) இவர் (30-7-2024 ) செவ்வாய்க்கிழமை மரணமடைந்தார் . இவருடைய உடலுக்கு திம்மரசநாயக்கனூர் கிராம மக்கள் ,பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறவினர்கள் நண்பர்கள் அவருடைய உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர் மேலும் அவருடைய இறுதி சடங்கு ஜூலை 31 புதன் மதியம் நடைபெறுகிறது


