உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது.
தேனியில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும்,தமிழக துணை முதல்வருமாகிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவின் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பாக வெற்றிக்கால் சேவல் சண்டை போட்டி நடைபெற்றது தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தேனி எம்பியுமான தங்க தமிழ்ச்செல்வன் தலைமையிலும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சரவணகுமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேனி திண்டுக்கல் தூத்துக்குடி சேலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த சேவல்களும் ஆந்திரா கேரளா கர்நாடகா பகுதியை சேர்ந்த சேவல்கள் என அகில இந்திய அளவில் 300க்கும் மேற்பட்ட சேவல்கள் பங்கேற்று தனித்திறன்களை வெளிப்படுத்தியது .
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களுக்கு வாஷிங் மெஷின் சுழல் கோப்பைகளும் வழங்கப்பட்டது. மேலும் சுற்றுப் போட்டிகளில் போட்டிகளில் வெற்றி பெற்ற சேவல்களுக்கு மிக்சி உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டது
மேலும் இந்த நிகழ்வில் தேனி நகர மன்ற தலைவர் ரேணுப்பிரியா பாலமுருகன், துணைத்தலைவர் செல்வம் ,தேனி நகர செயலாளர் நாரயாண பாண்டி , அரவிந்த் , தினேஷ் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற இந்த போட்டியின் ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர் NVS தினேஷ் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் மேலும் அகில இந்திய அளவில் பங்கேற்ற இந்த வெற்றுக்கால் சண்டை போட்டியில் ஏராளமான சேவல்களின் உரிமையாளர்கள் பார்வையாளர்கள் பங்கேற்றனர்