ஆண்டிப்பட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டுபாஜக கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டிப்பட்டி பழைய முருகன் தியேட்டர் அருகே பாஜக கட்சி நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பழைய முருகன் தியேட்டர் அருகே பாஜக முன்னால் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன், ஆண்டிப்பட்டி முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜா, துணைத் தலைவர் எஸ்.எம்.ராஜா ஆகியோர் தலைமையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கொண்டாட்டத்தின்போது பாரத பிரதமர் மோடியின் 11 ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகள் குறித்தும் அவர் நெடுநாள் நீடூடி வாழ வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பிய பாஜகவினர் அதையடுத்து தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்கள் மற்றும் அரசு பேருந்தில் சென்றவர்களுக்கும், சாலையில் நடந்து சென்ற பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.