Type Here to Get Search Results !

திருமணம் நிச்சயம் நடந்த திருமணம் செய்து கொள்ள இருந்த ஜோடி விஜய் பிரச்சாரத்தால் உயிரிழந்த சோகம்

திருமணம் நிச்சயம் நடந்த திருமணம் செய்து கொள்ள இருந்த ஜோடி விஜய் பிரச்சாரத்தால் உயிரிழந்த சோகம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி பிரச்சாரத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தி வருகிறார் இந்நிலையில் நேற்று கரூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜய் ரசிகர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர் இந்த கூட்டத்தில் நெருச்சலில் சிக்கி 39 நபர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தக் கூட்ட நெரிச்சலில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட ஜோடி இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
கரூரை சேர்ந்த ஆகாஷ் என்பவருக்கும் கோகுல ஸ்ரீ என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் செய்வதற்காக நிச்சயம் நடைபெற்றது. திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் மனதில் எண்ணற்ற சந்தோஷத்துடன் இருந்த இந்த ஜோடிகளுக்கு விஜய் கரூர் பிரச்சாரக் கூட்டமானது எமனாக மாறியது.கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் இந்த ஜோடிகளும் சென்றுள்ளனர் கூட்ட நெரிச்சலுக்கு இந்த ஜோடிகள் உயர்ந்ததால் தமிழக மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் 37 பேரின் பெயர் விவரங்கள் தெரியவந்துள்ளன. அந்த விவரங்கள் பின்வருமாறு;-

1. தாமரைக்கண்ணன்(வயது 25) த/பெ.முருகேசன், ஒத்தப்பட்டி காலனி, பாகநத்தம், கரூர்.
. ஹேமலதா(வயது 8) க/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.

3. சாய்லெட்சனா(வயது 8) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.

4. சாய்ஜீவா(வயது 4) த/பெ.ஆனந்த்ஜோதி, 1/17, விஸ்வநாதபுரி, கரூர்.

5. சுகன்யா(வயது 33) க/பெ.தேவேந்திரன், வடிவேல்நகர் காவலர் காலனி, கரூர்

6. ஆகாஷ்(வயது 23) த/பெ.மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்

7. தனுஷ்குமார்(வயது 24) த/பெ.இளங்கோவன், காந்திநகர், காந்திகிராமம், கரூர்


8. வடிவழகன் (எ)வடிவேல்(வயது 54) த/பெ.முத்துசாமி 61, மேங்காட்டுதெரு, பசுபதிபாளையம், கரூர்.
ரேவதி(வயது 52) க/பெ.முருகேசன், கொடுமுடி வட்டம், ஈரோடு.

10. சந்திரா(வயது 40) க/பெ.செல்வராஜ், ஏமூர், புதூர், கரூர்.

11. குருவிஷ்னு(வயது 2) த/பெ.விமல், வடிவேல் நகர், வேலுச்சாமி புரம், கரூர்.

12. ரமேஷ்(வயது 32) த/பெ.பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்.

13. சனுஜ்(வயது 13) த/பெ.ரகு காந்திகிராமம், தாந்தோனி கிராமம், கரூர்.

14. ரவிகிருஷ்ணன்(வயது 32) த/பெ.மருதாசலம், பாரதியார் தெரு, எல்.என்.எஸ் கிராமம், கரூர்.
பிரியதர்ஷ்ணி(வயது 35) க/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

16. தரணிகா(வயது 14) த/பெ.சக்திவேல், ஏமூர் கிராமம், கரூர்.

17. பழனியம்மாள்(வயது 11) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.

18. கோகிலா(வயது 14) த/பெ.பெருமாள், கே.எ.நகர், 2 வது தெரு 37/2டி, கோதூர் ரோடு, வேலுச்சாமிபுரம், கரூர்.

19. மகேஷ்வரி (வயது 45) க/பெ.சக்திவேல், 9E லெட்சுமிநகர் அரசுகாலனி, அருகம்பாளையம், மண்மங்கலம்.

20. அஜிதா(வயது 21) த/பெ.மணி (எ) புகழேந்தி, தொக்குப்பட்டி, புதூர், அரவக்குறிச்சி, கரூர்

21. மாலதி(வயது 36) க/பெ.கிருஷ்ணமூர்த்தி 86/5, பாரதியார் நகர், ராயனூர் வடக்கு, கரூர்.

22. சுமதி(வயது 50) க/பெ.மணி (எ) சுப்பிரமணி, 80 அடி ரோடு, 24, ரெத்தினம்சாலை, கரூர்.

23. மணிகண்டன்(வயது 33) த/பெ.பாலாஜி, தீர்த்தம்பாளையம், தாராபுரம் மெயின் ரோடு, வெள்ளக்கோயில் காங்கேயம் வட்டம், திருப்பூர்.

24. சதீஷ்குமார்(வயது 34) த/பெ.துரைசாமி, ஆவுடையார்பாளயம், காந்திநகர், கொடுமுடி, ஈரோடு

25. கிருத்திக்யாதவ்(வயது 7) த/பெ.சரவணன், கருப்பாயி கோவில் தெரு, 5 ரோடு, கரூர்.

26. ஆனந்த்(வயது 26) த/பெ.முருகன், அரூர் மெயின் ரோடு, சுக்காம்பட்டி, சேலம்.

27. சங்கர் கனேஷ்(வயது 45) த/பெ.பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை வட்டம், திண்டுக்கல்.

28. விஜயராணி(வயது 42) க/பெ.சக்திவேல், தாழைப்பட்டி, பிச்சம்பட்டி, கரூர்.

29. கோகுலபிரியா(வயது 28) க/பெ.ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில், காங்கேயம் வட்டம், திருப்பூர்.

30. பாத்திமாபானு(வயது 29) க/பெ.பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம் வட்டம், திண்டுக்கல்.

31. கிஷோர்(வயது 17) த/பெ.கனேஷ், வடக்கு காந்திகிராமம், அன்பு நகர், கரூர்.

32. ஜெயா(வயது 55) க/பெ.சுப்பிரமணி, ரெட்டிகடை தெரு, வெங்கமேடு, கரூர்.

33. அருக்காணி(வயது 60), ஏமூர் கிராமம், கரூர்.

34. ஜெயந்தி(வயது 43) க/பெ.சதீஷ்குமார், மாரியம்மன் கோவில் தெரு, வேலாயுதம்பாளையம், புகளூர்.

35. ஸ்ரீநாத்(வயது 16), மேட்டூர், சேலம்.

36. மோகன்(வயது 19), ஜம்பை பவானி, ஈரோடு.

37. பிரித்திக்(வயது 10), ஏமூர், கரூர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store