தேனியில் ஊராட்சியில் வருவாய் உருவாக்கும் வகையில் மாவட்ட அளவிலான இரண்டு நாள் பயிற்சி கூட்டம் நடைபெற்றது
தேனியில் உள்ள வட்டார வள மையத்தில் கிராமப்புறத்தில் உள்ள ஊராட்சிகளில் வருவாயை பெருக்குவதற்கு உண்டான இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை சார்பாக தமிழக முழுவதும் மற்றும் 6 மண்டலங்களில் இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது .இந்த பயிற்சியில் அனந்தகுமார் ஐஏஎஸ் பயிற்சி கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மேலும் தூய்மையே சேவை 2025 வருடத்தின் கீழ் ஒரு நிகழ்வாக தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியம் சார்பாக சுகாதார அடையாள அட்டையினை முதல் கட்டமாக 16 நபர்களுக்கு வழங்கப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதா ஹனிப் முன்னிலையில் உதவி திட்ட அலுவலர் குமரேசன் , சேகர், மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர் பேயத்தேவன் , திட, திரவகழிவு மேலாண்மை அலகு அலுவலர்கள் , மாவட்ட வள மைய அலுவலர்கள், மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இந்த இரண்டு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சுய வருவாய் பெருக்குவதற்கான குப்பைகள் மூலம் வருவாய் ஈட்டவதற்கான உண்டான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நிகழ்த்தப்பட்டது .





