தேனியில் மகாத்மா காந்தியின் 156 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு சமூக ஆர்வலர்கள் திருவுருவ படத்திற்கு மரியாதை
தேனி பங்களா மேட்டில் மகாத்மா காந்திஜியின் 156 வது ஜெயந்தி விழா சமூக ஆர்வலர்கள் சார்பில் கொண்டாடப்பட்டது தேனி மாவட்ட இந்திய நட்புறவு கழகம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் இந்திய நட்புறவு கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் ,வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சிதம்பரம்,
டாக்டர் வி ஆர் ராஜன், பெத்தாச்சி ஆசாத்,முல்லை முருகன்,நூர் முகமது,ராஜவாய்க்கால் ராஜதுரை,புயல் தெய்வேந்திரன்,சிவராமன்,எழுத்தாளர் சீனு செந்தில் குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பங்கேற்ற இந்த நிகழ்வில்
டாக்டர் வி ஆர் ராஜன், பெத்தாச்சி ஆசாத்,முல்லை முருகன்,நூர் முகமது,ராஜவாய்க்கால் ராஜதுரை,புயல் தெய்வேந்திரன்,சிவராமன்,எழுத்தாளர் சீனு செந்தில் குமார் மற்றும் பொதுமக்கள் ஏராளமான பங்கேற்ற இந்த நிகழ்வில்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள் .தொடர்ந்து காந்திஜியின் வாழ்க்கை வரலாறு பற்றி சிறப்புரையாற்றப்பட்டது .சமத்துவம் சகோதரத்துவம் என்ற அடிப்படையில் சிறப்பு விருந்தினர்கள் சிறப்புரையாற்றினார்கள்