ஆண்டிபட்டியில் திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் எம்எல்ஏ பணம் மாயம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் திமுக சார்பில்செயற்குழு கூட்டம் நடைபெற்றது அமைச்சர் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜனும் பங்கேற்று சிறப்புரையாற்றினார் மேலும் அவர் ஐம்பதாயிரம் பணம் வைத்திருந்ததாக தெரிகிறது அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தனது செலவுக்காக ரூபாய் 50 ஆயிரம் வைத்திருந்த நிலையில் அமைச்சர் வருகையை முன்னிட்டு கூட்டம் அதிகமாக இருந்துள்ளதுஇந்த கூட்டத்தில் அமைச்சருடன் திமுக தொண்டர்கள் அதிகமானால் இருந்துள்ளனர் கூட்டம் முடிந்த பின் தனதுசட்டையின் உள்பகுதியில் வைத்திருந்த பணத்தை காணவில்லை மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டும் பணத்தை எடுத்த நபர் யார் என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


