சபரிமலை பக்தர்கள் வசதி, பாதுகாப்பு கோரி தேனி பாஜக மனு: பாலத்தை சரி செய்யவும் வலியுறுத்தல்
சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து தரக்கோரி பாஜக சார்பில் மனு
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேனி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பட்டு பிரிவின் தேனி மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் தேனி மாவட்டத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்களும் சபரிமலைக்கு செல்கின்றனர் என்றும் ,இந்த ஐயப்ப பக்தர்கள் முக்கியமாக தேனி அருகே வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோவில் தரிசனம் செய்து முல்லைப் பெரியாறு ஆற்றிப் பகுதிகளில் குளித்து செல்கின்றனர் என்றும்
எங்கள் whatsapp குழுவில் இணைய



