தேனியில் வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனியில் பெரியகுளம் ரயில்வே கேட் அருகே உள்ள ஸ்டேட் வங்கி (SBI)முன்பாகவங்கி பணியாளர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாட்களாக அறிவித்திட வேண்டம் , காலிப்பணி இடங்களை நிரப்பக்கோரியும் ,தற்காலிக கடை நிலை ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், 12 வது ஊதிய ஒப்பந்த நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் ,
ஊழியர்கள் பாதுகாப்பை நிறைவேற்றக்கோரியும் , மார்ச் 24 , 25 வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்














