இந்நிலையில் வழக்கம் போல் முத்து பாண்டி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் வந்து முத்துப்பாண்டியின் சட்டையில் வைத்திருந்த ரூபாய் 70 ரூபாயை பறித்து சென்றுள்ளனர்.இது குறித்து தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது மேலும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் அச்சுறுத்தி ரூபாய் 70 பறித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தேனி அருகே 10 வயது சிறுவனிடம் 70 ரூபாய் பறித்துச் சென்ற நபர்களால் பரபரப்பு