கம்பம் தொகுதி பூத் கமிட்டி மாநாடு – 16.11.2025 பொறுப்பாளர்கள் நியமனம் பாஜக சார்பில் அறிவிப்பு
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பூத் கமிட்டி மாநாடு பாஜக சார்பில் நடைபெற உள்ளது இந்த பூத கமிட்டி மாநாட்டுக்கு மாநில தலைவர் உட்பட முக்கிய பாஜக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்துகிறார்கள்.
இந்த மாநாடு பணிகளுக்காக சார்பில் தேனி மாவட்ட பாஜக தலைவர் இராஜபாண்டியன் பூத் கமிட்டி மாநாடு பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்



