Type Here to Get Search Results !

D

TN நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: பணி பாதுகாப்பு கோரிக்கை! - Theni News

TN நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்: பணி பாதுகாப்பு கோரிக்கை! - Theni News




தேனியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

எங்கள் whatsapp குழுவில் இணைய



வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்






தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையிலும் ,மாவட்ட செயலாளர் சேதுபதி ராஜா ,பொருளாளர் வைரமுத்து சரவணன் ஜெகநாதன் ஆகியோர் முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களின் பணி சுமையினை போக்கிட பணிகளை முறை படுத்திட வேண்டும் என்றும்,



தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அலுவலர் பதவிகளை மீள பெற்றிட வேண்டும் என்றும்,
நில அளவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும்
ஊதிய முரண்பாடுகளை கலந்திட வேண்டும் என்றும், வட்டம் குறுவட்டம் நகர சார் ஆய்வாளர் ,ஆய்வாளர் உள்ளிட்ட புதிய பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்றும்

உட்பட பல்வேறு நிலுவை கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என்று கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.