2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகள் கேடயம்: வெற்றியாளர் பட்டியல் வெளியீடு
கல்வித் துறை சார்பில் தற்பொழுது புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.2024 - 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிகளுக்கு கேடயம் வழங்குவதற்கு வெற்றியாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.மேலும் பள்ளி மாணவர்களை நலனில் கருத்தில் கொண்டு பள்ளியின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது தற்பொழுது இந்த வருடம் சிறந்த பள்ளிக்களுக்கான கேடயம் விருது முழு விபரம் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று பார்த்து பயன் பெறலாம்.
இது போன்ற அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திடஇந்த விருதுக்கு தேர்வு பெற்ற பள்ளிகளில் உங்கள் பள்ளிகள் உள்ளதா என்பதனை எப்படி பார்ப்பது என்பதனை பார்ப்போம்.


