தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அலுவலரிடம் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து சார்பில் மனு அளிக்கப்பட்டது இந்த மனுவில் வருகின்ற கார்த்திகை மாதம் 15 ஆம் தேதி (1.12.2025) அன்று ஆண்டிபட்டி அருகே ஜக்கம்பட்டியில் உள்ள முத்து மாரியம்மன் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது என்றும் இந்த குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை மனு வழங்கப்பட்டது
இது போன்ற அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திட
எங்கள் whatsapp குழுவில் இணைய
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


