Type Here to Get Search Results !

ஆண்டிப்பட்டி அருகே விபத்து மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் பலி

theni today News 0

 ஆண்டிப்பட்டி அருகே விபத்து மொட்டனூத்து கிராமத்தை சேர்ந்தவர் பலி 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மொட்டனூத்து என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி வயது 44 .இவர் மைக் செட் அமைக்கும் தொழிலில் வேலை செய்து வரும் நிலையில் இவருக்கு மனைவி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

எங்கள் whatsapp குழுவில் இணைய

விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

கண்ணியப்பிள்ளை பட்டியில் மைக் செட் அமைப்பதற்காக சென்று விட்டு மீண்டும் வேலையை முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார் அப்பொழுது கன்னியப் ப்பிள்ளைப்பட்டி கருப்புசாமி கோவில் அருகே சென்ற போது எதிரே வந்த ஆட்டோ டூவீலர் மீது நேருக்கு நேர் மோதியது இந்த விபத்தில் முத்துப்பாண்டிக்கு பலத்த காயம் ஏற்பட்டது இதனால் உடனடியாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முத்துப்பாண்டியை அழைத்துச் சென்றனர் முத்துப்பாண்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனால் முத்துப்பாண்டியின் மனைவி பாரதி அளித்த புகாரின் அடிப்படையில் இராஜதனி போலீசார் ஆட்டோ டிரைவர் சத்தியசீலன் என்பவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.