Type Here to Get Search Results !

Dis

போடி: சிங்னல் நெட்வொர்க் பிரச்சனை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது வழக்க பதிவு

போடி:  சிங்னல் நெட்வொர்க் பிரச்சனை மிரட்டல் விடுத்ததாக ஒருவர் மீது வழக்க பதிவு 


தேனி மாவட்டம் போடி அருகே திருமலாபுரம் பகுதியில் காமராஜர் வித்யாலயா தெருவை சேர்ந்தவர் ஆனந்த் மீனாட்சி வயது 26

எங்கள் whatsapp குழுவில் இணைய

விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY


தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய


https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

இவர் தான் பயன்படுத்திய அலைபேசிக்கு சிங்கள் நெட்வொர்க் மாற்றம் செய்வதற்காக சிம் கார்டு  விற்பனை செய்யும் ரஞ்சித் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார் அப்பொழுது தவறான நோக்கில் ஆனந்த் மீனாட்சிக்கு சிம்கார்டு விற்பனை செய்யும் ரஞ்சித் என்பவர் குறுஞ்செய்தி அனுப்பி மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது இதனால் போடி டவுன் காவல் நிலையத்தில் ஆனந்த மீனாட்சி அளித்த புகாரியின் அடிப்படையில் போடி டவுன் போலீசார் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.