முதல்வர் தலைமையில் மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவுனர் இல்ல திருமண விழா அழைப்பிதழ்!
மக்கள் விடுதலைக் கட்சியின் நிறுவனத் தலைவரும் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சு.க. முருகவேல் ராஜன் எக்ஸ் எம்எல்ஏ அவர்களின் இல்லத் திருமண விழா, வரும் 07.12.2025 அன்று மதுரையில் கோலாகலமாக நடைபெறுகிறது.
மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவைத் தலைமையேற்று நடத்தி வைக்க வருகை தருகிறார்.
தோழமைக் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு:
மக்கள் விடுதலைக் கட்சியின் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில், இத்திருமண விழாவில் பங்கேற்க வேண்டி, முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டன:
திரவியம் காலேஜ் உரிமையாளரும், திமுக மருத்துவ அணியைச் சேர்ந்தவருமான Dr பாண்டியராஜன் MBBS அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
தோழமைக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலச் செயலாளர் இரா. தமிழ் வளவன் அவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அழைப்பிதழ் வழங்கும் நிகழ்வை கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் தேனி கோல்டு பாண்டி அவர்கள் முன்னின்று நடத்தினார். இதில் ராஜபாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt




