பெரியகுளம் அருகே காணாமல் போன பெண்ணின் உடல் மீட்பு போலீசார் விசாரணை!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை என்னும் பகுதியில் வசித்து வருபவர் மாரிமுத்து வயது 40. இவருடைய மனைவி பெயர் சாந்தி வயது 38 .இவரின் மகன் பெயர் மாரீஸ்வரன் வயது 18
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்நிலையில் மாரிமுத்துவிற்கும் - மனைவி சாந்தைக்கும் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது இந்த குடும்ப பிரச்சினை ஏற்பட்ட நிலையில் இரவில் தூங்க சென்றனர் அப்பொழுது இவர்களின் மகன் மாரீஸ்வரன் நள்ளிரவில் எழுந்து பார்த்தபோது தனது தாயார் சாந்தியை காணவில்லை அக்கம் பக்கத்தில் தேடும் பொழுது சோத்துப்பாறை அணை கீழ்பகுதி இரும்பு பாதை அருகில் வராக நதியில் சாந்தி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடந்தார் இதனால் தென்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாந்தி எவ்வாறு இறந்தார் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


