ஆண்டிபட்டி :கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அண்ணாமலை அன்பு கூட்டம் சார்பில் அன்னதானம்.
ஆண்டிபட்டியில் அண்ணாமலை அன்பு கூட்டம் சமுக சேவை நற்பணி மன்றம் சார்பாக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஜக்கம்பட்டி ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக சேவை நற்பணி மன்றம் சார்பாக கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக சேவை தேனி மாவட்ட தலைவர் G.நரி நாகேந்திரன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை அன்பு கூட்டம் சமூக சேவை நற்பணி மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


