தி.மு.க. அரசை கண்டித்து 'தேங்காய் உடைப்பு': திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தால் தேனியில் வி.ஹெச்.பி. போராட்டத்தால் பரபரப்பு
தேனி தீயணைப்பு நிலையம் அருகே வேல்முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில் வி.ஹெச்.பி சார்பில் சிறப்பு பூஜைகள் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது சம்பந்தமாக திமுக அரசு எதிராக செயல்படுவதாக கூறி வி ஹெச் பி சார்பில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நகரத் தலைவர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்நகர செயலாளர் பால நடராஜன்,மாவட்டத் துணைத் தலைவர் ஹரி,
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மாவட்ட இணை செயலாளர் ஜெயபிரகாஷ்,ஒன்றிய பொறுப்பாளர் சிவயோகி , பிரபு, சிவானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மேலும் இந்த நிகழ்வில் விஸ்வ ஹிந்து பரிஷத் தேனி மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்


