Type Here to Get Search Results !

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா

கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களின் குறும்படங்கள் வெளியீட்டு விழா 



கலசலிங்கம் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய குறும்படங்கள் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (03.05.2024) அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில், பல்கலைக்கழக வேந்தர் முனைவர். கே.ஸ்ரீதரன் அவர்கள் தலைமை வகித்து குறும்படங்களை வெளியிட்டார். துணைவேந்தர் முனைவர். எஸ். நாராயணன், பதிவாளர்  முனைவர். வி.வாசுதேவன்,வைஸ் பிரசிடண்ட் முனைவர். எஸ். சசி ஆனந்த், டீன் முனைவர். வி. பாண்டியராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

சினிமா செய்திகளுக்கு 

https://youtu.be/O7WK3SyLMDU?si=0dyP7h41b7iplkh-


ஜமின்தார் பரம்பரையா எம். எஸ் பாஸ்கர்


https://youtu.be/IfcmvBN4IPA?si=_u0wAJ_jYNMetz8t


நம்ம தேனி மாவட்ட செய்திகள் தகவல் தளத்தில் இணைந்திட

Follow this link to join my WhatsApp group:


 https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt

இந்த நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கஜேந்திரன், தேனி மாவட்ட பத்திரிக்கையாளர் சங்க செயலாளர் ஜான் தவமணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்குக் கொண்டனர். இந்த நிகழ்வில் விஷூவல் கம்யூனிகேஷன் துறை மாணவர்கள் இயக்கிய "பொமெடோரோ", " கில்லர்","கீமேன்","ட்ரேன்ஸ்","ரிகிரட்" ஆகிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. மாணவர்களின் குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டடினை துறைத்தலைவர், முனைவர். க.கற்பக சுந்தரம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store