தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனால் பல்வேறு கட்சிகள் தங்கள் கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைவதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது மேலும் தமிழகத்தில் திமுக அதிமுக தேமுதிக பாமக நாம் தமிழர் கட்சி மற்றும் பல கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருந்துவரும் நிலையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தை கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் மதிமுக மற்றும் பல்வேறு கட்சிகள் கூட்டணியில் உள்ளன.
எதிர்க்கட்சியாக செயல்படும் அதிமுகவின் கூட்டணியில் பாஜக உட்பட பல்வேறு கட்சிகள் கூட்டணியில் உள்ள நிலையில் தேமுதிக பாமக மற்றும் பல்வேறு கட்சிகள் அதிமுக கூட்டணியில் தொடர்ந்து செயல்படுமா இல்லையா என்பது இதுவரை சரியான தகவல்கள் இல்லை.
மேலும் அதிமுகவில் சசிகலா ஒரு பக்கம் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஒரு பக்கம் டிடிவி தினகரன் ஒரு பக்கம் இப்படி இருக்கும் நிலையில் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக இருந்த செங்கோட்டையன் தற்பொழுது அதிமுகவில் அனைவரும் ஒன்று இணைய வேண்டும் என்று கூறி கருத்துகளை கூறி வருகிறார் .
இதனால் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை பதவி நீக்கம் செய்துள்ளது.
இதனால் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை பதவி நீக்கம் செய்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
மேலும் அதிமுக கட்சியில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறிவரும் நிலையில் அரசியலில் எது வேணாலும் நடக்கலாம் என்றும் கூறி வருகிறார்.
மேலும் இப்படி பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் ஊரான பெரியகுளத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு பரபரப்பாக இருந்து வருகிறது.
மேலும் இப்படி பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ் ஊரான பெரியகுளத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டு பரபரப்பாக இருந்து வருகிறது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஓபிஎஸ் அணியின் தேனி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையணை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் மேலும் இந்த சந்திப்பானது அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்தினை கொண்டு சந்தித்தார்களா அல்லது ஓபிஎஸ் விரைவில் செங்கோட்டையனை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது




