தேனி மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது இந்நிலையில் அக்டோபர் 11ஆம் தேதி அன்று ரேஷன் கார்டு சம்பந்தமான குறைதீர்க்கும் முகம் நடைபெற உள்ளது அதன் அடிப்படையில் பெரிய குளம் அருகே ஜல்லிப்பட்டி தேனி அருகே ஊஞ்சம்பட்டி,ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரம் உத்தமபாளையம் அருகே ஆங்கூர் பாளையம்,
போடி அருகே சில்லமரத்து பட்டி ஆகிய இடங்களில் ரேஷன் கார்டு சம்பந்தமான குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது முகாமில் ரேஷன் பொருட்கள் தொடர்பான குறைபாடுகள், ரேஷன் கார்டுகளின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல் ,முகவரி மாற்றம் உட்பட ரேஷன் கார்டு சம்பந்தமான அனைத்து பணிகளும் நடைபெறும் என்றும் இந்த முகாமில் பொதுமக்கள் பயன்பெற்று பயனடையலாம் என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்

தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய