தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழர் தேசிய கட்சி சார்பில் ஆரம்பம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழர் தேசம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .தமிழர் தேசம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் செல்லப்பாண்டி தலைமையிலும் , தேனி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தங்கதுரை ,கருப்பையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என்றும்,விஷ சாராய படுகொலைக்கு நீதி வேண்டும் என்றும் ,விசா சாராயம் குடித்து இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரண தொகையை போல் வெடி விபத்தில் இறந்தவர்களுக்கும் கடலில் இறந்த மீனவர்களுக்கும் நிவாரண நிதி அறிவிக்க வேண்டும் என்றும்
,பூரண மதுவிலக்கு கொண்டு வருவதற்கு முதல் படியான ,மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகளின் நலனைக் கருதியும் ,தொழிலாளர்கள் ,
மாணவர்கள் தாய்மார்கள் நலனை கருதியும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்றும், சாராயம் குடித்து இறந்த நபர்களுக்கு 10 லட்சம் வழங்கிய அரசு விபத்தில் இறந்த தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கூறி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சினிமா செய்திகளுக்கு நமது YouTube சேனல்
டிஸ்கோ சாந்தியின் Top 10 தகவல்
https://youtu.be/xONEQZNjI9c?si=l0e-iYkyFrnxY1cl
ஒரே குடும்பத்தில் சினிமாவில் நுழைந்து வெற்றி தோல்விகளை சந்தித்த இரத்த உறவுகள்
https://youtu.be/bSz3Q7cv2ds?si=fLredw-Xe4l8wKBw
வீரபாண்டி முல்லை பெரியாறு தடுப்பணையில் இவ்வளவு திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளதா?
https://youtu.be/HxNnpEZmZuY?si=BNkymEyth6bZ8tbo
தேனி மாவட்ட தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
வேலைவாய்ப்பு தகவல்களுக்கு
https://chat.whatsapp.com/H3nXGaHAVLADSlRiexs1t4
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தேசம் கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் பெண்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்




