உலக இருதய தினத்தை முன்னிட்டு தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது
தேனி NRT சாலையில் செயல்பட்டு வரும் நட்டாத்தி நாடார் மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி செயலாளர் கமலகண்ணன் தலைமையில் நடந்தது பேரணியில் நட்டாத்தி நாடார் மருத்துவமனையின் மேலாளர் சாந்தி நட்டாத்தி செவிலியர் பள்ளி முதல்வர் லாலி மோல், நட்டாத்தி நாடார் மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்களுடன் மருந்தாளுனர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர் .
இந்த விழிப்புணர்வு பேரணியானது தேனி நட்டாத்தி நாடார் மருத்துவமனை வளாகத்தில் துவங்கி பெரியகுளம் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் நேரு சிலை சென்று மீண்டும் மருத்துவமனை வந்து நிறைவு பெற்றது
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
தொடர்ந்து மருத்துவர்கள் கமலேஷ் நிவாஸ் ராஜகணபதி ராகுல் உள்ளிட்டோர் இருதய விழிப்புணர்வு குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர் இந்த விழிப்புணர்வு பேரணி நிகழ்வுகளை மருத்துவமனை செய்தி தொடர்பு மேலாளர் ஷேக் பரித்
அக்கவுண்டன்ட் முருகேசன் மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது
அக்கவுண்டன்ட் முருகேசன் மற்றும் இதர பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் இருதய நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது





