தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று (நான்கு ஒன்று 2024) முதல் 6 - 1 - 2024 வரைஒரு சில பகுதிகளிலும் அதேபோல் 7-ம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளிலும் லேசான முதல் கன மழை வரை பெய்யக்கூடும் என்றும்,
https://youtu.be/YTmfpngXnfQ?si=CA0reqZD3ejdx_zn
https://youtu.be/iCB2o0u9Ovs?si=LwGzhMDjqIuoM7kE
https://youtu.be/UIEvBVaTCkM?si=suMQHC6WkWqle63r
4 - 1 - 2024 இன்று நீலகிரி மற்றும் தேனி மாவட்டத்திலும் ஐந்தாம் தேதி அன்று தேனி மாவட்டத்திலும் ,ஏழாம் தேதி அன்று புதுக்கோட்டை ராமநாதபுரம்,தஞ்சாவூர் திருவாரூர்,நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையும் ஆங்காங்கே சாரல் மழையும் பெய்யக்கூடும் என்றும் ,சென்னை மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ,சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ,செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்


