வங்க.தேசத்தில் இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வலுயுறித்தி ஆர்ப்பாட்டம்
தேனி பழைய பேருந்து நிலையத்தில் வங்கதேசத்தில் இந்து மத தலைவரை கைது செய்ததை கண்டித்தும்,இந்துக்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்கக்கோரியும் ( 4.12.2024 )தேனிமாவட்ட வங்கதேச இந்து உரிமை மீட்பு குழு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ,இந்த எழுச்சி முன்னணியின் நிறுவன தலைவர் பொன்.இரவி ஜீ தலைமையில் பங்கேற்றனர் , மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு பெரியகுளம் சாலையில் உள்ள சந்தைமாரியம்மன் கோவில் முன்பாக தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் 80க்கும் மேற்பட்டோர்கள் ஒன்று சேர்ந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

