கனமழை காரணமாக தேனி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
தேனி மாவட்டத்தில் கடத்த சில தினங்களாக பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது மேலும் நேற்று புதன்கிழமை பல்வேறு இடங்களில் சாராயம் மலையும் கனமழையும் பெய்து வரும் நிலையில் இன்று 13 12 2024 இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது மேலும் வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் தேனி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது இதன் அடிப்படையில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

